மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி- கண்காணிப்பில் மருத்துவர்கள்!

man

முன்னாள் இந்திய பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொருளாதார அறிஞரான மன்மோகன் சிங் கடந்த கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர். தற்போது …

Read more