விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா மிஸ்ஸிங்… ‘ரவுடி ஜனார்தனா’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மோதப்போகும் மிரட்டல் வில்லன்! கடைசியில் லாக் ஆன பிரபல நடிகர் யார் தெரியுமா?

Promotional concept graphic representing the high-voltage clash between Vijay Deverakonda and Joju George in Rowdy Janardhana.

விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த அதிரடித் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காகப் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இறுதியாக ஜோஜு ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Joju George’s Paripadi : “ஜோஜு ஜார்ஜ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி” – மிரட்டலான அறிவிப்புடன் வெளியான ‘பரிபாடி’; மலையாளத்தில் தடம் பதிக்கும் யுவன்!

Actor and Director Joju George at the pooja ceremony of his second directorial Paripadi with music by Yuvan Shankar Raja.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் தனது இரண்டாவது இயக்கமான ‘பரிபாடி’ படத்தைப் பிரம்மாண்டமாக அறிவித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.