EMOTIONAL DRAMA REDEFINED: “மீண்டும் ஒரு தரமான படைப்பு!” — ஜே.பேபி இயக்குநர் சுரேஷ் மாரியுடன் இணையும் மணிகண்டன்; ரசிகர்கள் குஷி!
குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் மணிகண்டன் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் சுரேஷ் மாரியுடன் கைகோர்த்துள்ளார்.
