ஜிவி பிரகாஷை பாராட்டிய வசந்தபாலன்
வெயில் படத்தின் மூலம் ஜிவி பிரகாஷை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வசந்தபாலன். வெயில் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் பாடல்கள் ஆகி ஜிவிக்கு நல்லதொரு சினிமா அந்தஸ்தை பெற்று கொடுத்தது. தற்போது அர்ஜூன் தாஸ் …
