---Advertisement---

14 வருடங்களாக சினிமா களத்தில் ஜிவி பிரகாஷ்

Published on: December 8, 2020
---Advertisement---

ஜென் டில் மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு ரயிலே குழந்தைக்குரலில் பாடியவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பதால் திரைத்துறையில் ஓரளவுக்கு தெரிந்தவர்தான்.

இருந்தாலும் ஷங்கர் தயாரித்து வசந்தபாலன் இயக்கி கடந்த 2006ல் வெளிவந்த வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் ஜி வி பிரகாஷ்.

ரஜினிகாந்த், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு இசையமைத்துவிட்ட ஜிவி பிரகாஷ் நாளையுடன் 14ம் ஆண்டில் சினிமாத்துறையில் அடி எடுத்து வைக்கிறார்.

ஆம் வெயில் படம் வந்து நாளை 9 டிசம்பர் 2020டன் 14 வருடங்கள் ஆகிறதாம். அதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  யூத் பட முதல் பாடல்: கென் கருணாஸின் "முட்ட கலக்கி" - மிரட்டலான ரிலீஸ் அப்டேட்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring industry discussions on Malayalam actor remuneration.

மலையாள நடிகரின் 3 மடங்கு சம்பள டிமாண்ட்: தெலுங்கு பட வாய்ப்பால் கோலிவுட்டில் தீயாய் பரவும் கிசுகிசு!

Editorial visual featuring the Netflix streaming milestone for Mandaadi.

நெட்ஃபிளிக்சில் கலக்கும் சூரி – சுஹாஸின் ‘மண்டாடி’: முதல் வாரத்தில் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை!

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!