காணொளி தளத்தில் வரவேற்பு கிடைக்காத விரக்தி: ஸ்டுடியோவை எரித்த இளைஞர்

ஜார்க்கண்டில் ஸ்டூடியோவிற்கு தீ வைத்த இளைஞர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் யூடியூப் வீடியோக்களுக்கு போதிய பார்வைகள் கிடைக்காத விரக்தியில், இளைஞர் ஒருவர் தனது ஸ்டூடியோவிற்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.