தேனி டூ தாய்லாந்து… 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாட்டிலா? வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பார்ட் 3’ பட்ஜெட் இவ்வளவா!

Tropical coastal cricket and camaraderie cinema visual representing Venkat Prabhu's upcoming Chennai 28 Part 3 set in Thailand

முதல் பாகம் ₹3 கோடியிலும், இரண்டாம் பாகம் ₹12 கோடியிலும் உருவான நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் ‘சென்னை 28 பார்ட் 3’ ₹43 கோடி பட்ஜெட்டில் தாய்லாந்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.