ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

‘ஜெயிலர் 2’ படத்தின் அடுத்த கட்டcharacter ரிவீலாக மலையாள முன்னணி நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு ‘திலீப்’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘Texla’: ஜெய் மற்றும் சூரஜ் வெஞ்சாரமூடு இணையும் புதிய படம்

Director Aishwarya Rajinikanth Jai and Suraj Venjaramoodu at the official pooja ceremony of Texla movie.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த திரைப்படமான ‘டெக்ஸ்லா’ (Texla) பணிகளைத் தொடங்கியுள்ளார். இதில் நடிகர் ஜெய் மற்றும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.