சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரகசிய திட்டம்! வைரமுத்துவின் முக்கிய பதிவு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்துப் பேசினார். 2027-ம் ஆண்டு ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான ஆண்டாக இருக்கும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்துப் பேசினார். 2027-ம் ஆண்டு ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான ஆண்டாக இருக்கும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரொனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடம் தங்களால் முடிந்த நிதி உதவி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து, சாதாரண