‘சிந்துபாத்’ மற்றும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கும் சிக்கல்!

'சிந்துபாத்' மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' படத்துக்கும் சிக்கல்

விஜய் சேதுபதி நடித்து, அருண்குமார் இயக்கிய படம் ‘சிந்துபாத்’. ‘கே.புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ராஜராஜனும், ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சனும் இணைந்து தயாரிக்கும் படம் இது. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, …

Read more