ஊரடங்கு நாளிலுமா ஆன்லைன் மோசடி? பல ஆயிரம் ரூபாய்களை இழந்த நடிகை!

sneja

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை இழந்துள்ளார் நடிகை. நடிகை சினேகா உல்லாள் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் இவர் ஊரடங்கின் போது அவர் தங்கள் வீட்டுத் …

Read more