Director Lokesh: “அந்த சீன் பார்த்தப்போ மயக்கமே வந்துடுச்சு!” விஸ்வரூபம் படத்திற்காக பேங்க் லீவு போட்ட லோகேஷ்! கமல் மீதான வெறித்தனமான அன்பு!

Iconic transformation scene of Kamal Haasan as Wisam Ahmad Kashmiri in the movie Vishwaroopam.

விஸ்வரூபம் ரிலீஸின் போது தான் சந்தித்த சவால்கள் மற்றும் அந்த மாஸ் ட்ரான்ஸ்பர்மேஷன் சீன் பார்த்த போது ஏற்பட்ட உணர்ச்சிகரமான அனுபவத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.