தலையில் இருந்து கொட்டிய ரத்தம்… விமானத்தில் கைது செய்யப்பட்ட பயணி… பரபரப்பு சம்பவம்…!
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. 27 வயதான ஹெர்னான்டஸ் கார்னியர் என்பவர் தன்னுடைய …
