Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
நிரூபித்தால் மொட்டை அடித்துக் கொள்கிறேன் – ரஜினிக்கு சவால் விட்ட மன்சூர் அலிகான்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடிய போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த விவாகரம்…
