Satish: மகளைத் தூங்க வைக்க ‘தமிழ் படம் 2’ ரேஞ்சுக்கு போட்ட கெட்டப் வைரல்
நகைச்சுவை நடிகர் சதிஷ் தனது மகளைத் தூங்க வைக்கத் தான் படும் பாட்டை தமிழ் படம் 2 திரைப்படத்தோடு ஒப்பிட்டுப் பகிர்ந்துள்ள நகைச்சுவையான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நகைச்சுவை நடிகர் சதிஷ் தனது மகளைத் தூங்க வைக்கத் தான் படும் பாட்டை தமிழ் படம் 2 திரைப்படத்தோடு ஒப்பிட்டுப் பகிர்ந்துள்ள நகைச்சுவையான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவியின் 25வது படமான பூமி வரும் மே மாதத்தில் திரைக்கு வரவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருவாக கொண்டது என்று கூறப்படுகின்றது. லக்ஷ்மன் இயக்கத்தில் டி.இமான் இசையமைக்க ஹோம் …