Sai Pallavi vs Fake News: “நான் அப்படி சொல்லவே இல்லை!” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் பல்லவி!
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் பேசிய ஒரு விஷயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனை குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் பேசிய ஒரு விஷயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனை குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார்.
விடுதலை மற்றும் கருடன் படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படத்திற்கு திரையுலக வர்த்தக வட்டாரத்தில் மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது.
தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் 2005-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சிவகாசி திரைப்படம் இன்று முதல் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு ‘அப்பா குட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தந்தை – மகள் பாசத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், நடிகர் மோகன் ரவி தனது தோழி கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சத்யதேவ், தனது அடுத்த படமான ராவ் பகதூர் புரமோஷன் பணிகளை தற்போது முறைப்படி தொடங்கியுள்ளார்.
வெங்கட் பிரபு மற்றும் பிரதீப் ரங்கநாதன் இணையவுள்ள புதிய படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளன.
கென் கருணாஸின் யூத் பட வெற்றிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான பின்னணி குறித்து ஆர்ஜே பாலாஜி மனம் திறந்துள்ளார்.
சாக்ஷி அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் களவாணி படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து சக்தி வாசு பேசியுள்ளார்.