‘கைதி 2’ அப்டேட் தயார்: கார்த்தி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘டில்லி’ டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ (Kaithi 2) படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டீசர் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டில்லி’ (Dilli) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அப்டேட் மார்ச் 14-ல் வெளியாக வாய்ப்புள்ளது.
