ஜெயம் ரவியின் ‘ஜீனி’ மற்றும் ‘கராத்தே பாபு’ ரிலீஸ் தேதி அப்டேட்! அடுத்தடுத்து வெளியாகும் பிரம்மாண்டப் படங்கள்!
ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜீனி’ டிசம்பர் மாதமும், ‘கராத்தே பாபு’ பிப்ரவரி 2027-லும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ரிலீஸ் அட்டவணை வெளியாகியுள்ளது.
