ரஜினி, தனுஷ் கூட நடிச்சாச்சு… அடுத்து தனுஷ் பையன் தான்! ‘OM’ விழாவில் மம்மூட்டியின் கலகல பேச்சு!

Actor Mammootty speaking at the pre-release event of the Tamil movie OM alongside co-stars.

‘OM’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் கலந்துகொண்ட மெகாஸ்டார் மம்மூட்டி, தனுஷ் மற்றும் சாய் பல்லவி குறித்து பகிர்ந்த சுவாரசியமான தகவல்களும் கலகலப்பான பேச்சுக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.