ஆந்திரா வெடி விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி… அரசு அதிரடி அறிவிப்பு…!

chandrababu

ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள escientic என்கின்ற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். …

Read more