அஹா ஓடிடியில் முதல் ஒடியா ஹாரர் படம் ‘தஹான்’: டிஜிட்டல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
“ஒடியா திரையுலகின் முதல் அமானுஷ்ய ஹாரர் திரைப்படமான ‘தஹான் – தி ஈவில் வித்தின்’ விரைவில் பிரத்யேகமாக அஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.”
“ஒடியா திரையுலகின் முதல் அமானுஷ்ய ஹாரர் திரைப்படமான ‘தஹான் – தி ஈவில் வித்தின்’ விரைவில் பிரத்யேகமாக அஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.”
தேசிய விருதுகளின் தேர்வு முறை மற்றும் அளவுகோல்கள் குறித்து தனக்கும் சில சந்தேகங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள நடிகை குஷ்பூ, பிராந்திய மொழிப் படங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.