ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை… விஜய் அடுத்து செய்யப்போவது என்ன..?
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற பெயரில் விஜய் கட்சி ஒன்றை தொடங்கி இருக்கின்றார். இந்த கட்சி வருகின்ற 2026 சட்டமன்றத் …
