கிளைமாக்ஸ் காட்சியை மீண்டும் படமாக்கி, சிக்கு புக்கு ரயிலே பாட்டுக்கு வரி எழுதிய தயாரிப்பாளர்… ‘ஜென்டில்மேன்’ சுவாரசிய பின்னணி!
1993-ல் வெளியான ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ படத்திற்குத் தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட வரவேற்பையும், 76 லட்சம் ரூபாய் சாதனை விலைக்கு அதன் உரிமையை வாங்கி வெளியிட்ட அனுபவத்தையும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் நினைவுகூர்ந்துள்ளார்.
