பாகுபலி, 3 இடியட்ஸ் படங்களை உருகி உருகிப் பாராட்டிய ஹாலிவுட் நடிகை… இணையத்தைக் கலக்கும் ஆல் ஈஸ் வெல் மேஜிக்!
உலகளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரிஸின் முன்னணி ஹாலிவுட் நடிகை ஒருவர், இந்தியத் திரைப்படங்கள் குறித்துப் பேசியுள்ள வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
