ரத்த களறியாக மாறிய துருக்கி பாராளுமன்றம்… எதிர்க்கட்சி எம்பி சொன்ன வார்த்தையால் நடந்த விபரீதம்…!

turkish parliament

துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஏற்பாடு தொடர்பாக எதிர்க்கட்சியை சேர்ந்த தொழிலாளர் கட்சியின் தலைவர் கேன் அட்டால் கைதாகி சிறையில் இருக்கின்றார். இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி எம்பி அகமது …

Read more