சூர்யாவுடன் விலகிய கூட்டணி: கார்த்திக்காக ‘தீரன் 2’ கதையை கையில் எடுக்கும் எச். வினோத்!
“சூர்யா 49 கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, இயக்குநர் எச். வினோத் மீண்டும் கார்த்தி நடிப்பில் ‘தீரன் 2’ கதையை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.”
“சூர்யா 49 கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, இயக்குநர் எச். வினோத் மீண்டும் கார்த்தி நடிப்பில் ‘தீரன் 2’ கதையை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.”
“தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் எச். வினோத் திட்டமிட்ட படத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.”
ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட நேர்காணல்களுக்குப் பின்னால் இயக்குனர் எச்.வினோத் முக்கிய வழிகாட்டியாகச் செயல்பட்டு வருவதாகக் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படத் தயாரிப்பு மற்றும் கதை தேர்வு முறைகள் குறித்து இயக்குநர் எச்.வினோத் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யிடம் கதை சொன்ன அனுபவம் மற்றும் ‘ஜன நாயகன்’ படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் மனிதாபிமானம் குறித்து இயக்குனர் எச்.வினோத் பகிர்ந்த நெகிழ்ச்சியான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்பதிவு விவரங்கள் மற்றும் பிரீமியர் ஷோ குறித்த தகவல்கள் இதோ.
இயக்குனர் விக்னேஷ் சிவன் மதுரைக்கு விமானத்தில் சென்றபோது, சக பயணி ஒருவர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை செல்போனில் பார்த்ததைக் கண்டு வேதனை அடைந்துள்ளார்.
‘ஜனநாயகன்’ பட வேலைகளை முடித்த கையோடு, இயக்குனர் எச். வினோத் தனது அடுத்த அதிரடி ஆட்டத்தை கார்த்தியுடன் தொடங்கவுள்ளார்.