“மை ஹஸ்பண்ட்” – விஜய் தேவரகொண்டாவுடனான திருமணப் புகைப்படங்களை வெளியிட்டார் ராஷ்மிகா

Official wedding photograph of actors Rashmika Mandanna and Vijay Deverakonda shared on their social media pages.

தென்னிந்தியத் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது திருமணம் பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.