Posted incinema news Entertainment Latest News
இசையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம்
தமிழில் வந்த சில சீரியல்கள் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். முக்கியமாக கிருஷ்ணதாசி என்ற சீரியலில் இவரது இசை வெகுவாக பேசப்பட்டது. அதனால் சீக்கிரமே இசையமைப்பாளரும் ஆனார். 19 வயதில் இருந்தே இவர் இசையமைத்து வருகிறார். விஜய் நடித்த தமிழன் படத்தின்…






