“Internal Shower” – காலையில சியா விதை குடிக்கறீங்களா? குடிக்கலைனா ஒரு முறை ட்ரை பண்ணுங்க!

flax 6582253 1280

இந்த வாரம் ஃபேஸ்புக், இன்ஸ்டா எல்லாத்திலயும் ஒரே குரலா பேசிக்கிட்டே இருக்கு – “Internal Shower குடிச்சா வயிறு சுத்தமா, நாள் முழுக்க energetic-a இருக்கும்!” ரூட்டு என்னனா, ஒரு டம்ளர் தண்ணீர்ல ஒரு …

Read more