இந்த வருடத்தின் இரண்டாவது புயல்…? இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை…!
இந்த வருடத்தின் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்க கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி …
