கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கௌரவம் பெற்ற ‘தாய் கிழவி’! இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வான ராதிகா சரத்குமார் படம்!
கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), ராதிகா சரத்குமார் நடித்த ‘தாய் கிழவி’ திரைப்படம் ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
