2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!
2027 ஆஸ்கார் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக மராத்தி மொழித் திரைப்படமான ‘கொண்டால்’ அறிவிக்கப்பட்டுள்ளது.