வதந்தியை நம்பிய மக்கள் – ஈரானில் நூற்றுக்கணக்கானோர் பலி!

மெத்தனால் கலந்த ஆல்கஹால் குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது என்ற போலியான செய்தியை நம்பிய 100 கணக்கான ஈரான் மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா …

Read more