அறநிலையத்துறையை நிதி கொடுக்க விடாமல் தடுப்பு ! ஹெச் ராஜா பகிர்ந்த தகவல்!
தமிழக அறநிலையத்துறை சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட இருந்த நிதி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் …
