அரசு பள்ளிகளில் ஜாதி பெயரா…? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!
மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு பள்ளிகளில் ஜாதி பெயர் இருக்கலாமா என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கின்றார். கல்வராயன் மலை மேம்பாட்டு தொடர்பான வழக்கை சென்னை ஹைகோர்ட் தாமாகவே முன்பு விசாரணைக்கு எடுத்து …
