TN 2026 Teaser : “தியேட்டர் டூ கோட்டை” – அரசியலில் குதிக்கும் நட்டி.. டீசரில் தெறிக்கும் அரசியல் பன்ச்கள்!

Actor Natty Nataraj as a superstar entering politics in TN 2026 movie teaser.

ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள டிஎன் 2026 படத்தின் டீசர் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதில் நட்டி நட்ராஜ் ஒரு மாஸ் ஹீரோவாகவும், அரசியல்வாதியாகவும் கலக்கியுள்ளார்.

பராசக்தி படத்தில் தணிக்கை செய்யப்பட்ட அண்ணாவின் வசனம்: நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

பராசக்தி திரைப்படத்தில் அறிஞர் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சேத்தன் பேசும் வசனக் காட்சி.

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில், சென்சாரால் நீக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் அதிரடி வசனங்கள் அடங்கிய காட்சி தற்போது புரோமோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.