“பரஸ்பர மரியாதையுடன் பிரிகிறோம்…” ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் – அன்னா லெஷ்னேவா விவாகரத்து அறிவிப்பு!
நடிகர் மற்றும் அரசியல் தலைவரான பவன் கல்யாண் தனது 13 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்து, தனது மனைவி அன்னா லெஷ்னேவாவிடம் இருந்து பிரிவதாக கூட்டு அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்.
