பனிச் சுமையால் உயிரிழந்த மகள்… தாயார் எழுதிய உருக்கமான கடிதம் வைரல்…!
பனிச்சுமை காரணமாக மகள் உயிரிழந்த நிலையில் தாயார் அந்த நிறுவனத்திற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்பவர் எர்னெஸ்ட் அண்ட் & யங் என்ற …
