அதிமுக பொதுச்செயலர் என சசிகலா வாழ்த்து
அதிமுக கட்சியில் ஜெ. மறைந்த பிறகு சசிகலா கட்டுப்பாட்டில் வர இருந்த அதிமுகவை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி கைப்பற்றினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து கொள்ள கட்சி இவர்களின் கட்டுப்பாட்டில் …
