10 பாகங்களாக வெளியாகும் டெமோன்டி காலனி: நயன்தாராவுடன் இணையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து!
“இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘டெமோன்டி காலனி’ திரைப்படத் தொடரை 10 பாகங்கள் வரை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்து நயன்தாராவுடன் இணையவுள்ளார்.”
“இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘டெமோன்டி காலனி’ திரைப்படத் தொடரை 10 பாகங்கள் வரை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்து நயன்தாராவுடன் இணையவுள்ளார்.”
“இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.”
அருள்நிதியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் புதிய போஸ்டருடன் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டெமான்டி காலனி 3 படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் கோடை விடுமுறை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள்.