MAY 23rd corona update

மே 23 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,447லிருந்து 1,25,101ஆக உயர்வு. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534லிருந்து 51,784ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,583லிருந்து 3,720ஆக உயர்வு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 759…