Posted incinema news Corona (Covid-19) Latest News
மது கிடைக்காததால் மன உளைச்சல்! பிரபல நடிகையின் மகன் தற்கொலை முயற்சி!
நடிகை மனோரமாவின் மகன் பூபதி மது கிடைக்காததால் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 4700 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 124 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690…