sherin

பிக்பாஸ் பேபி ஐ வில் மிஸ் யூ – ஷெரின் போட்ட டிவிட்டை பாருங்கள்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை ஷெரின் தனது டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் அனுபவம் குறித்து பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இளவரசி போல் வலம் வந்தவர் நடிகை ஷெரின். கடந்த சனிக்கிழமை இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். முதல் சீசனில் வெற்றி பெற்ற…
mugen

பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா? – கசிந்த செய்தி இதுதான்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றி போட்டியாளர் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் பங்கேற்று நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையோடு முடிவடையவுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் சாண்டி, முகேன், லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர்.…
sandy

இந்த குசும்பு போகாதா? அழும்போதும் மனைவியை கலாய்க்கும் சாண்டி… (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் நடன இயக்குனர் சாண்டி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரம் இறுதியில் முடிவடையவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது ஷெரின், லாஸ்லியா,…
losliya

மீண்டும் கதறி அழும் லாஸ்லியா ; காரணம் என்ன தெரியுமா? : வீடியோ பாருங்க

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா மீண்டும் கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரம் இறுதியில் முடிவடையவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது ஷெரின், லாஸ்லியா, சாண்டி, முகேன் ஆகிய 4 பேர்…
kavin

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் எண்ட்ரி கொடுத்த கவின் மற்றும் தர்ஷன் – வீடியோ பாருங்க

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய கவின் மற்றும் தர்ஷன் இருவரும் தற்போது மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர். கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரம் இறுதியில் முடிவடையவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது ஷெரின், லாஸ்லியா, சாண்டி,…
satish

உன்னால தர்ஷன் வெளிய போகல.. ஆனா உன்னாலதான் போனான் – வனிதாவை கலாய்த்த நடிகர் சதீஷ்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்து நேற்று களோபரத்தை உருவாக்கிய நடிகை வனிதா விஜயகுமாரை தமிழ் பட நகைச்சுவை நடிகர் சதீஷ் கிண்டலடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் எப்போதும் அடாவடியாக மற்றவரை பேச விடாமல் தன் கருத்தை தெரிவிப்பதிலேயே குறியாக இருந்தவர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ்…
kavin friend

லாஸ்லியாவிடம் நான் அறை வாங்க விரும்புகிறேன் – கவினின் நண்பர் டிவிட்

கவினை கன்னத்தில் அறைந்த அவரின் நண்பர் லாஸ்லியாவை வெற்றி பெற்றால் அவரிடம் அந்த அறையை வாங்கிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை காதலித்ததால் லாஸ்லியாவின் பெற்றோரின் கோபத்திற்கு ஆளானவர் கவின். பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவின் பெற்றோர்கள் வந்த போது…
darshan

நான் தோற்கவில்லை… நன்றி கூற வார்த்தை இல்லை… தர்ஷன் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனதில் தனக்கு வருத்தமில்லை என தர்ஷன் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் திடீரென நேற்று வெளியேற்றப்பட்டார். இது நிகழ்ச்சியை பார்த்த்துக்கொண்டிருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது பிக்பாஸின்…
promo

பிக்பாஸ் வீட்டில் களைகட்டும் இசைக்கச்சேரி – வீடியோ பாருங்க..

பிக்பாஸ் வீட்டில் இசைக்கச்சேரி நடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கவின், தர்ஷன் இருவரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர்.…
mugen

சாண்டி இல்லனா ஒன்னும் இல்ல – பிக்பாஸ் வீட்டில் உருகும் முகேன் (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கே சாண்டியே காரணம் என்பது போல் முகேன் கூறியுள்ளார். 90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கவின்,…