பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவுிழ்ந்த கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி…!

car 3

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காரில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்கம் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் …

Read more

சீட்டு பிடிக்க தள்ளுமுள்ளு.. போலீஸ் அடித்த அடியில் வெளியில் வந்த இளைஞரின் குடல்.. வைரலாகும் வீடியோ..!

police

ரயிலில் சீட்டு பிடிப்பதற்காக பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்போது போலீசார் அடித்த அடியில் ஒரு இளைஞர்களுக்கு குடல் வெளியே வந்துள்ளது. பீகாரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சீதாமாரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் …

Read more

கடைகளில் பெயர் பலகை… இதுக்காக தான் இந்த உத்தரவு… அடம் பிடிக்கும் உ.பி அரசு…!

court 1

உத்திரபிரதேசத்தில் இருக்கும் கன்வர் யாத்திரா வழிதடத்தில் உள்ள உணவகங்களில் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு …

Read more

குடிபோதையில் கார் ஓட்டிய சிறுவன்… விபத்தில் கருவிலேயே சிதைந்த 9 மாத சிசு…!

women 2

குடிபோதையில் சிறுவன் ஓட்டி வந்தார் கார் மோதியதில் கருவில் இருந்த ஒன்பது மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோரா பகுதியில் குடிபோதையில் சிறுவன் ஒருவன் கார் ஓட்டி வந்துள்ளார். அந்த பகுதியில் ரவி …

Read more

புனேவில் வெளுத்து வாங்கிய மழை… குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம்..!

pune

புனே மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் புனே நகரம் மற்றும் புனே …

Read more

திருப்பதி முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு… இனி இதுவும் கிடைக்கும்… வெளியான அறிவிப்பு..!

thirupathi 3

திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு வெண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி கோவில் வளாகத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் ஆய்வு செய்திருந்தார். அப்போது பக்தர்கள் …

Read more

திருடப்போன இடத்தில்.. சாவகாசமா பக்கோடா போட்டு சாப்பிட்ட திருடர்கள்… ஷாக்கான போலீஸ்…!

bakoda

திருட போன இடத்தில் திருடர்கள் சாவுகாசமாக பக்கோடா போட்டு சாப்பிட்டு திருடிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்பட்டு இருக்கின்றது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் நகரின் பல்வேறு பகுதிகளில் திருட்டு …

Read more

எளிமையான கேள்வி, எளிமையான பதில் வேணும்…? செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

senthil balaji 1 1

பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு என்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றபடாத …

Read more

ஏடிஎம் உடைக்கல, ஆனாலும் பணத்தை எடுத்து சிறுவர்கள்… எப்படி மாட்டிக்கிட்டாங்க தெரியுமா..?

ATM

தெலுங்கானா மாநிலம், வராங்கல் என்ற பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வித்தியாசமான முறையில் சிறுவர்கள் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் செவிக்காலை பயன்படுத்தி …

Read more

வினாத்தாள் லீக்… நீட் மறு தேர்வு கிடையாது… உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!

neet exam

நீட் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே லீக்கானதாக குற்றச்சாட்டப்பட்டு அதில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் 60க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண் பெற்றதாக பல மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். எனவே இந்த முறைகேடு தொடர்பாக …

Read more