வயநாடு நிலச்சரிவு… நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு…!

school 1

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. …

Read more

மும்பை ஷாஜகான் கல்லறையில்.. கங்கை நீரை ஊற்றிய இந்து அமைப்பினர்… வைரலாகும் வீடியோ..!

tajmahal

முகலாய மன்னர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய நினைவுச்சின்னம் தாஜ்மஹால். இது உலகம் முழுவதும் காதலின் நினைவுச் சின்னமாக இருந்து வருகின்றது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் …

Read more

திருமணத்திற்குப் பிறகும் முன்னாள் காதலின் நினைவு… மனைவிக்காக கணவர் செய்த மிகப்பெரிய விஷயம்…!

marriage

முன்னாள் காதலரின் நினைவாக இருந்த மனைவிக்கு அவரின் கணவர் செய்த செயல் மிகப்பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பீஹார் மாநிலம், லகிசாராய் மாவட்டத்திலுள்ள ராம் பிளாக்கை சேர்ந்த நபர் ராஜேஷ் குமார். இவருக்கும் குஷ்பூ …

Read more

வரட்டா மாமே டூர்… மனு கொடுக்க சுற்றி வளைத்த மக்கள் பைக்கில் ஏறி தப்பி ஓடிய அமைச்சர்… வைரல் வீடியோ…!

kiriraj singh

மத்திய பாஜக அரசில் ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜா சிங். இவர் தனது சொந்த தொகுதியான என்ற பெகுசாராய் தொகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் மனு கொடுக்க அவரை காரை மக்கள் சூழ்ந்த காரணத்தால் …

Read more

மேக வெடிப்பு… ஒரு கிராமமே காலி, ஒரே ஒரு வீடு தப்பியது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

himachal

இந்தியாவில் பருவமழை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் சிக்கி தவித்து வருகின்றன. சமீபத்தில் பருவமழை காரணமாக கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவில் …

Read more

5 பெண்களை ஏமாற்றி கார், பைக் என்று சொகுசு வாழ்க்கை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை…!

policeman

போலீஸ் அதிகாரி என ஏமாற்றி ஒரு நபர் ஐந்து பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒடிசா மாநிலம், ஜார்ஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சத்pliயஜித் சமால் என்பவருக்கு 34 …

Read more

வயநாட்டு நிலச்சரிவு… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை… 6-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

landslide 4

வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்களில் …

Read more

வயநாடு நிலச்சரிவு… 4 கோடி ரூபாயை ஒதுக்கிய கேரளா அரசு…!

kerala

கேரள மாநிலம், வயநாட்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் கடந்த 29ஆம் தேதி முண்டகை, சூரல் மழை, மேப்பாடி உள்ளிட்ட மூன்று பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். …

Read more

வயநாடு நிலச்சரிவு… 25 தமிழர்களின் நிலை என்ன…? கதறும் உறவினர்கள்…!

wayanad

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 25 தமிழர்களின் நிலை என்ன என்பதை குறித்து தற்போது வரை தெரியாமல் இருக்கின்றது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 29-ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டகை, …

Read more

வயநாடு நிலச்சரிவு… 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கும் பிஎஸ்என்எல்… வெளியான அறிவிப்பு..!

5222682 15

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் பிஎஸ்என்எல் இலவச சேவை வழங்குவதாக அறிவித்திருக்கின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த …

Read more