தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்திலிருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட்… எதற்கு தெரியுமா..? வெளியான தகவல்…!
பாலியல் புகார் காரணமாக தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்திலிருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றார். ஆந்திர மாநிலத்தில் திரைப்பட நடன கலைஞராக இருக்கும் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். இவர் மீது இளம்பெண் ஒருவர் ராய்துர்க்காம் போலீசில் பாலியல் புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த…
நடிகரை அழகான பெண் என சொல்லிய நெட்பிளிக்ஸ் – விடுவார்களா ரசிகர்கள்!
நடிகர் அல்லு அர்ஜுனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதாக உளறிய நெட்பிளிக்ஸ் இந்தியாவை ரசிகர்கள் வைத்து செய்ய ஆரம்பித்துள்ளனர். அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் நேற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதையடுத்து முதன் முதலாக அவர் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க…
அர்ஜுனுக்கு எதிரியான விஜய் சேதுபதி – புதிய படத்தின் அப்டேட்
விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டுயுள்ளார். இவரின் கால்ஷீட்டுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் முதல் ஹீரோக்கள் வரை காத்துருப்பார்கள், சரியாக சொல்லப்போனால் 2020வரை இவரின் படங்கள் வரிசை கட்டியுள்ளது. அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் “சாய்ரா நரசிம்ம ரெட்டி” என்ற சரித்திர…
தெலுங்கு நடிகர் வேணு மாதவ் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்
தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். ஆந்திராவில் மிமிக்ரி கலைஞராக இருந்து சினிமாவில் நகைச்சுவை நடிகராக மாறியவர் வேணு மாதவ். சம்பிரதாயம் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய அவர் இதுவரை 170 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழில் என்னவளே, காதல் சுகமானது ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016ம்…
அனுஷ்காவா இப்படி? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்
நடிகை அனுஷ்கா அதிக எடை போட்டுள்ள புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய், ரஜினிகாந்த், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் அனுஷ்கா. இவர் நடித்த அருந்ததி, பாகுபலி, சிங்கம் படங்கள் உட்பட பல திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இவர் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்திற்காக உடல் எடையை கடந்த 2015ம் ஆண்டு…