நடிகர் சூர்யா வெளியிட்ட அறிவு பட அப்டேட்: உறியடி விஜய் குமார் இணையும் புதிய கூட்டணி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவு திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார். சத்யா சிவா இயக்கத்தில் விஜய் குமார் நடிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
