சூர்யா சசிக்குமார் பட அப்டேட்
ரா. சரவணன் இயக்கத்தில் கத்துக்குட்டி என்ற படத்தில் சசிக்குமார் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா என மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. …
