---Advertisement---

சூர்யா கைது ஜிபி முத்துவின் அதிரடி கருத்து

Published on: December 10, 2020
---Advertisement---

டிக் டாக்  ஆப்பில் ரவுடி பேபி சூர்யாவுடன் டிக் டாக்கில் கெட்ட ஆட்டம் போட்டவர் ஜி.பி முத்து . இருவரும் சேர்ந்து போட்ட ஆட்டம் உலக பிரசித்தம். இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று சூர்யாவை விபச்சார வழக்கில் கைது செய்துள்ளனர். இது குறித்து ஜிபி முத்துவிடம் சென்று சிலர் கருத்து கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நீ புது டிவி, புது பிரிட்ஜுன்னு காண்பிக்கும்போதே நினைத்தேன் உனக்கு ஏதோ தவறாக காசு வருதுன்னு. இதெல்லாம் தேவையா என் புத்திய செருப்பாலேயே அடிச்சுக்கணும் இப்படி மானங்கெட்ட பொழப்பு உனக்கு தேவையா என கடுமையாக சூர்யாவை சாடியுள்ளார் ஜிபி முத்து.

https://www.youtube.com/watch?v=DTugc1jjGOI&feature=youtu.be&fbclid=IwAR0_H2D4no-emaphOomSx2b36kp56Lrj0OXYqNriRAmlIU5ozuULabr7e5I

https://www.youtube.com/watch?v=DTugc1jjGOI&feature=youtu.be&fbclid=IwAR0_H2D4no-emaphOomSx2b36kp56Lrj0OXYqNriRAmlIU5ozuULabr7e5I

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Gladiators movie trailer breaking records in theatres.

தியேட்டர்களில் வெளியான அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: வசூலில் புதிய சாதனை!