Real Icon Star Fans: வெறும் பேனர் அடிப்பதோடு நிறுத்தல – இளம்பெண்களின் உயிர்காக்க களமிறங்கிய அல்லு அர்ஜுன் ரசிகர்கள்.. பாராட்டும் நெட்டிசன்கள்!

Members of Allu Arjun Fans Association (AAFA) organizing HPV vaccine awareness camp for young women in Tamil Nadu.

அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றமான AAFA சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சமூக சேவை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு HPV தடுப்பூசி விழிப்புணர்வு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

Malayalam Heroes Blunt Stand: ஒரு வருஷமெல்லாம் டைம் இல்ல – ஜூனியர் என்டிஆர் படத்துக்கு நோ சொன்ன டோவினோ.. தெறிக்கவிடும் மலையாள நடிகர்கள்!

Malayalam actors Tovino Thomas and Fahadh Faasil discussing film timelines and remuneration.

தெலுங்கு திரையுலகில் ஒரு படம் முடிக்க ஓராண்டு ஆவதால், அந்த நேரத்தில் நான்கு மலையாளப் படங்களை முடித்துவிடலாம் என டோவினோ தாமஸ் அதிரடியாகப் பேசியுள்ளார்.

Andrea Rejects AO2 Project: செல்வராகவன் கூட வேலை செய்றது ரொம்ப கஷ்டம் – ஆயிரத்தில் ஒருவன் 2-க்கு நோ சொன்ன ஆண்ட்ரியா!

Actress Andrea Jeremiah talking about her experience with director Selvaraghavan and Aayirathil Oruvan 2.

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவானாலும் அதில் தான் ஒருபோதும் இருக்க மாட்டேன் என நடிகை ஆண்ட்ரியா ஓப்பனாகப் பேசியுள்ளார்.

Tovino Dulquer Friendship Goal: துல்கர் கூட சண்டையா? வாட்ஸ்அப் சாட்டை காட்டவா? – வதந்திகளுக்கு டோவினோ கொடுத்த தரமான பதில்!

Actors Tovino Thomas and Dulquer Salmaan sharing a friendly moment during a film event.

துல்கர் சல்மானுக்கும் தனக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டோவினோ தாமஸ் ஓப்பனாகப் பேசியுள்ளார்.

Aditya Dhar Mega Budget: ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அஸ்வத்தாமா – ஆதித்யா தார் – ரன்வீர் சிங் கூட்டணியின் மரண மாஸ் பிளான்!

Director Aditya Dhar reviving Ashwatthama project with Ranveer Singh on a thousand crore budget.

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் தனது நீண்ட நாள் கனவுத் திட்டமான அஸ்வத்தாமா திரைப்படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது சினிமா இண்டஸ்ட்ரியில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

Nayanthara Surprise For Radikaa: லேடி சூப்பர்ஸ்டார் கொடுத்த மரண மாஸ் சர்ப்ரைஸ் – ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகா செம்ம ஹேப்பி!

Actress Nayanthara and team Hi celebrating Radikaa Sarathkumar's 50 years in cinema on sets.

நடிகை நயன்தாரா தயாரிப்பில் கவின் நடித்து வரும் ஹி படப்பிடிப்பில், சீனியர் நடிகை ராதிகாவிற்காக ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Dhanush Next Heroine Race: தனுஷ் படத்தில் ருக்மிணி வசந்த் அல்லது சஞ்சனா? லுக் டெஸ்ட் முடிந்தது – இறுதி முடிவு யாருக்கு?

Actresses Rukmini Vasanth and Sanjana Krishnamoorthy in talks for Dhanush D56 movie lead role.

தனுஷின் 56-வது படத்தில் நாயகியாக நடிக்க ருக்மிணி வசந்த் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருடைய பெயர்களும் பலமாக அடிபடுகின்றன.

Bharath on Career Downfall: “விஜய் பட சிக்கலால் என் படம் பலியானது!” – சிக்ஸ் பேக் வைத்தும் 555 தோற்றது ஏன்? பரத் உடைத்த பகீர் ரகசியங்கள்!

Actor Bharath showcasing his 555 movie physical transformation and discussing his career downfall.

பாய்ஸ், காதல் என இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தும் பரத் சறுக்கியது ஏன்? 555 படத்தின் போது நடிகர் விஜய்யின் ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் எப்படி பரத்தின் கேரியரை பாதித்தது?

Vetrimaaran on Dhurandhar 2: “மக்களின் ஞாபகங்களை மாற்றும் வெறுப்பு அரசியல்!” – பணமதிப்பிழப்பு குறித்து வெற்றிமாறன் ஆவேசப் பேச்சு!

Director Vetrimaaran speaking at Neelira trailer launch along with Karthik Subbaraj and Rana Daggubati.

“இன்று எல்லாமே ஒரு புரொப்பகண்டாவாக (Propaganda) மாறிவிட்டது” என வெற்றிமாறன் பேசிய பேச்சு, தற்போது பாலிவுட் பிளாக்பஸ்டர் ‘துரந்தர் 2’ படத்திற்கு எதிரான நேரடித் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.

Karthi Next Project: மடோன் அஸ்வின் கதையில் கார்த்தி! ஜகரம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் பிரம்மாண்ட படைப்பு – கைதி 2-க்கு முன் அதிரடி திட்டம்!

Actor Karthi and director Madonne Ashwin collaborating for a new feature film under Zhagaram Studios.

மண்டேலா மற்றும் மாவீரன் படங்களின் மூலம் முத்திரை பதித்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.